சஞ்சய் விஜய்யான விஜய் மகள் தன் அப்பா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க தீவிரமான முயற்சியில் ஈட்டுப்பட்டு வருகிறார். இவர் தனது முதல் படத்திற்கு எத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று இங்குப் பார்க்கலாம்.
Vijay Son Director Jason Sanjay Childhood Photos : தமிழ் திரையுலகில் புதிய இளம் இயக்குநராக இணைந்திருக்கிறார், ஜேசன் சஞ்சய். நடிகர் விஜய்யின் மகனான இவர், தனது முதல் படத்தை விரைவில் இயக்க இருக்கிறார். இந்த நிலையில், அவரது சிறு வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Music Director In Jason Sanjay Debut Film : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Jason Sanjay First Movie Hero : திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிக்க இருக்கும் ஹீரோ யார் தெரியுமா?
Vijay Advice For His Son Sanjay In GOAT Movie : தி கோட் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் தனது சொந்த மகன் சஞ்சய்க்கு அட்வைஸ் கொடுப்பது போல ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது. அது என்ன தெரியுமா?
Jason Sanjay Movie Cast : காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரியிடம் நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் கதையை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Jason Sanjay Movie Cast : நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jason Sanjay Latest Photos : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்யின் செல்ல மகன், ஜேசன் சஞ்சய். இவர், பார்ப்பதற்கு அவரது மகன் போலவே இருக்கிறார். அந்த புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
Vikranth Talks About VIjay's Son: ‘லால் சலாம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள விக்ராந்த், தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.
ஜேசன் சஞ்சயின் முதல் படத்தின் இசையமைப்பாளராகவும், முன்னணி நடிகராகவும் துருவ் விக்ரம் மற்றும் ஏஆர் அமீனுக்குப் பதிலாக அனிருத் ரவிச்சந்தர் மற்றும் கவின் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக நடிக்க 4 ஹீரோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகும் வரை நடிகர் விஜய்க்கு இந்த தகவல் தெரியாது என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.