பிரமிக்க வைக்கும் நடிகை ரம்யா பாண்டியன்... சமீபத்திய போட்டோஷூட் படங்கள்!!

அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்கிறார்.

சிவா முருகேசன் | Jul 4, 2020, 01:35 PM IST

ரம்யா பாண்டியனின் (Ramya Pandian) பார்வை உங்களை மனங்களை கொள்ளைகொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ உங்கள் பார்வைக்கு அவரின் சில புகைப்படங்கள்...!!  அனைத்து படங்களும் அவரின் இன்ஸ்டாகிராம் (actress_ramyapandian) பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. 

1/6

நடிகை ரம்யா பாண்டியன்

Actress Ramya Pandian

இதோ உங்கள் பார்வைக்கு நடிகை ரம்யா பாண்டியனின் சில புகைப்படங்கள்...!!

2/6

நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்திய போட்டோஷூட் படங்கள்

Actress Ramya Pandian latest photoshoot pics

அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்கிறார்.

3/6

நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஷூட்

Actress Ramya Pandian photoshoot

அவரின் பார்வை உங்களை மனங்களை கொள்ளைகொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இதோ உங்கள் பார்வைக்கு அவரின் சில புகைப்படங்கள்...!! 

4/6

நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்

Actress Ramya Pandian photos

"ஜோக்கர்" படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த படத்தை ராஜுமுருகன் இயக்கி இருந்தார். இந்த படம் பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றது.

5/6

நடிகை ரம்யா பாண்டியன் கேலரி

Actress Ramya Pandian gallery

"ஜோக்கர்" படத்தில் நடத்திருந்தாலும், ஒரே ஒரு புகைப்படம் அவரை மிகவும் பிரபலமாகியது. இன்று அனைவருக்கும் தெரிந்த ஒரு நடிகையாக உள்ளார்.

6/6

நடிகை ரம்யா பாண்டியன் ஹாட் போடோஸ்

Actress Ramya Pandian Hot Potos

திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.