அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான LIK படத்தின் முதல் பாடல்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் பிறந்தநாளையொட்டி lik படத்தின் 'தீமா' பாடலை வெளியிட்டது.

1 /7

அனிருத் பிறந்தநாளையொட்டி அவரின் புதிய படத்தின் பாடலை இணையத்தில் வெளியிட்டு அனிருத்திற்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் விருந்து அளித்தது சோனி மியூசிக். மேலும் பல்வேறுத் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

2 /7

லவ் இன்ஸ்ரூரன்ஸ் கம்பெனி படத்தின் பாடல் வெளியான சில நிமிடங்களிலே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

3 /7

அனிருத் அனைவருக்கும் செல்ல பிள்ளை மற்றும் அனைவருக்கும் பிடித்த சுட்டி குழந்தை என்றே சொல்லலாம்.

4 /7

சோனி மியூசிக் வெளியிட்ட  தீமா பாடல் ரசிகர்களை கவர்ந்து கவர்ந்துவருகிறது.

5 /7

பிரதீப் ராகவ் நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'  விக்னேஷ் சிவன் இயக்கத்தால்  இப்படம் தயாரித்து வருகின்றனர்.இதற்கு முன்பாக பிரதீப் ராகவ் நடித்த லவ் டுடே படம் உலகளவில் ஹிட் ஆனதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாயினர்.

6 /7

அனிருத் ரசிகர்கள் தீமா பாடலுக்கு வைப் செய்து பாடலை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளத்தில் அனிருத்திற்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

7 /7

சிறு வயதில் பாடலில் ஈடுபாடுகாட்டிய அனிருத் தற்போது ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை இசையமைத்து வருகிறார். அனிருத் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..