நூடுல்ஸ் மண்டையாக போஸ் கொடுக்கும் கேரளத்து நாயகி அனுபமா!

பிரபல நடிகை அனுபமா பாமேஸ்வரனின் புதிய புகைப்படங்கள். 

Anupama Parameswaran: பிரபல நடிகை அனுபமா பாமேஸ்வரனின் புதிய புகைப்படங்கள். 

1 /7

கேரளத்து பைங்கிளி, அனுபமா பரமேஸ்வரன்.

2 /7

பிரேமம் படம் மூலம் அறிமுகமானார்.

3 /7

இவருக்கு தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. 

4 /7

தற்போது சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

5 /7

மஞ்சள் உடையில் நூடுல்ஸ் மண்டையை வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார் அனுபமா

6 /7

இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஹார்டின் விட்டு வருகின்றனர். 

7 /7

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.