malayalam

Zee Hindustan App: இந்தியாவின் 5 முக்கிய மொழிகளில் இனி உங்களுக்கு செய்தி கிடைக்கும்!

Zee Hindustan App: இந்தியாவின் 5 முக்கிய மொழிகளில் இனி உங்களுக்கு செய்தி கிடைக்கும்!

ஜீ இந்துஸ்தானின் புதிய பயன்பாடு செய்தி உலகில் ஒரு புதிய தொடக்கமாகும்.

Sep 15, 2020, 05:31 PM IST
‘மீண்டும் ஒரு காதல் காவியம்’., இம்முறை நம் ‘அதிதி ராய்’ நடிப்பில்...

‘மீண்டும் ஒரு காதல் காவியம்’., இம்முறை நம் ‘அதிதி ராய்’ நடிப்பில்...

தென்னிந்திய நடிகை அதிதி ராய் மற்றும் ஜெயசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சபியும் சுஜத்தையும்’ எனும் மலையாள திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Jun 24, 2020, 03:15 PM IST
‘மாரி -2’ திரைப்பட வில்லனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது...

‘மாரி -2’ திரைப்பட வில்லனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது...

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் அவரது மனைவி லிடியாவும் தங்கள் இரண்டாவது குழந்தையை வரவேற்றுள்ளனர்.

Jun 9, 2020, 07:34 PM IST
மம்முட்டி, ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிறது ‘குபேரன்’...

மம்முட்டி, ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிறது ‘குபேரன்’...

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ராஜ்கிரணும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் தமிழ்-மலையாளம் திரைப்படத்திற்கு குபேரன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Nov 1, 2019, 09:20 AM IST
இனி வங்கித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழியில் எழுதலாம்!

இனி வங்கித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழியில் எழுதலாம்!

பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுதலாம்!!

Jul 5, 2019, 10:24 AM IST
படுக்கைக்கு அழைத்த துணை இயக்குநர்? அம்பலப்படுத்திய நடிகை...

படுக்கைக்கு அழைத்த துணை இயக்குநர்? அம்பலப்படுத்திய நடிகை...

மலையாள திரையுலகில் கடந்த  20 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகையாகவும் நடிகையாகவும், மேடை நாடகங்களிலும் நடித்து வருபவர் நடிகை சஜிதா மாடத்தில். 

Apr 24, 2019, 04:24 PM IST
திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேஷ் கோபி!

திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேஷ் கோபி!

திரிச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Apr 3, 2019, 09:19 PM IST
வாட்ஸ் ஆப்பில் பரவும் போலி செய்திகளை கண்டறிய புதிய சேவை எண் அறிமுகம்!!

வாட்ஸ் ஆப்பில் பரவும் போலி செய்திகளை கண்டறிய புதிய சேவை எண் அறிமுகம்!!

மக்களவை தேர்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் போலிச் செய்திகளைக் கண்டறிய புதிய சேவை எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்!!

Apr 2, 2019, 03:50 PM IST
மக்களவை தேர்தலுக்காக 12 மொழிகளில் emoji வெளியிட்ட twitter!

மக்களவை தேர்தலுக்காக 12 மொழிகளில் emoji வெளியிட்ட twitter!

மக்களவை தேர்தல் வருவதை முன்னிட்டு தேர்தலை குறிக்கும் வகையில் 12 மொழிகளில் emoji வெளியிட்டுள்ளது Twitter India!

Mar 22, 2019, 08:02 PM IST
புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்!

புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்!

புருவப்புயல் பிரியா வாரியர் மீது ஒரு அடார் லட் திரைப்படத்தின் இயக்குநர் ஒமர் லூலு புகார் அளித்துள்ளார்!

Mar 14, 2019, 11:30 AM IST
ZEE5 சேவையை மேலும் மேம்படுத்த Apigate உடன் ஒப்பந்தம்...

ZEE5 சேவையை மேலும் மேம்படுத்த Apigate உடன் ஒப்பந்தம்...

ZEE5 ஆனது உலக அளவில் சுமார் ஒரு லட்சம் மணி நேரத்திற்கான இந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள், இசை, வீடியோக்கள் மற்றும் பிரத்தியேக நிகழ்ச்சிகள் என 12 மொழிகளில் பார்வையாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

Feb 25, 2019, 03:54 PM IST
Watch: பிரியா பிரகாஷ் வாரியரை காப்பியடித்த அல்லு அர்ஜுன்...

Watch: பிரியா பிரகாஷ் வாரியரை காப்பியடித்த அல்லு அர்ஜுன்...

பிரியா பிரகாஷ் வர்யரின் கண்ணடிப்பு வீடியோ போல் இணையத்தில் வைரலாகும் அல்லு அர்ஜுனின் வீடியோ.....

Jan 24, 2019, 06:19 PM IST
'ஜாக் and ஜில்' படபிடிப்பு தளத்தில் மன்சூ வாரியர் காயமடைந்தார்....

'ஜாக் and ஜில்' படபிடிப்பு தளத்தில் மன்சூ வாரியர் காயமடைந்தார்....

ஜாக் and ஜில் படபிடிப்புத்தலத்தில் நடிகை மன்சூ வாரியர்க்கு படுகாயம் அடைந்ததில் மருத்துவமனையில் அனுமதி....

Dec 7, 2018, 04:37 PM IST
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF திரைப்பட trailer வெளியானது!

யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF திரைப்பட trailer வெளியானது!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF (கோலார் தங்க வயல்) திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரைலர் வெளியானது!

Nov 9, 2018, 04:56 PM IST
திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

மலையாள நடிகர் திலீப் - காவ்யா மாதவன் தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது!

Oct 19, 2018, 01:23 PM IST
'ஒடியன்' திரைப்படத்தின் அதிரடி trailer வெளியானது!

'ஒடியன்' திரைப்படத்தின் அதிரடி trailer வெளியானது!

மோகன்லால்-ன் "ஒடியன்" திரைப்பட அதிரடி ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Oct 11, 2018, 12:27 PM IST
Watch: பிரியா பிரகாஷ் வாரியரின் உக்தியை காப்பியடித்த தீஷா பதானி...!

Watch: பிரியா பிரகாஷ் வாரியரின் உக்தியை காப்பியடித்த தீஷா பதானி...!

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியரை பின்னுக்கு தள்ளும் தீஷா பதானியின் புதிய வீடியோ...! 

Sep 23, 2018, 04:25 PM IST
புருவப் புயல் பிரியா வாரியரின் அடுத்த பாடல் Freak Penne வெளியானது!

புருவப் புயல் பிரியா வாரியரின் அடுத்த பாடல் Freak Penne வெளியானது!

'மாணிக்ய மலரே பூவி' குழுவின் அடுத்து பாடலான ப்ரீக் பெண்னே பாடல் வெளியானது!

Sep 21, 2018, 11:36 AM IST
கவர்ச்சி புயல் வேதிகா, தனது அடுத்த Video-வினை வெளியிட்டார்!

கவர்ச்சி புயல் வேதிகா, தனது அடுத்த Video-வினை வெளியிட்டார்!

முனி புகழ் வேதிகா, மீண்டும் ஒரு கவர்ச்சி வீடியோவினை வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரண்ட் ஆகியுள்ளார்!

Sep 9, 2018, 12:38 PM IST
"மீஷா" நாவல் தடை மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...

"மீஷா" நாவல் தடை மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...

மலையாள நாவல் மீஷாவுக்கு தடை கேட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு....

Sep 5, 2018, 11:38 AM IST