Apple iPhone 13: புகைப்படங்கள் கசிந்தன, வெளியீட்டு தேதி, நேரம் மற்றும் பிற விவரங்கள்…

Apple iPhone 13,  கசிந்த தகவல்கள் மற்றும் பிற அம்சங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

இந்த ஆண்டு செட்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இந்த கைபேசியின் படங்கள் கசிந்துள்ளன.

Also Read | 3 வாரங்களில் 5 பெண்களை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது!

1 /5

ஐபோன் 13 இன் நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்: letsgodigital என்ற தொழில்நுட்ப தளம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 13 படங்கள் இவை.. ஐபோன் 13 இன் நான்கு மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 13, ஐபோன் 13 மினி மற்றும் ஐபோன் 13 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களும் இதில் அடங்கும்.   (Representative Image)

2 /5

அறிக்கையின்படி, புதிய ஐபோன் 13 இல் நேரான விளிம்புகள் மற்றும் தட்டையான பக்கங்கள் இருக்கும். (Representative Image)

3 /5

சிறந்த திரை மற்றும் கேமராவுக்கு பெயர் பெற்றது ஐபோன் 13. வழக்கம் போலவே, புதிய ஐபோன் 13 சிறந்த திரையைக் கொண்டிருக்கும். இது தவிர, புதிய கைபேசியில் சக்திவாய்ந்த கேமராவும் கிடைக்கும்.  (Representative Image)

4 /5

ஐபோன் 13 இல் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கும்: நீங்கள் ஐபோன் 13 இல் வயர்லெஸ் சார்ஜிங் இருக்கும். இந்த தொலைபேசியிலும் நீங்கள் ஒரு தனி ஆப்பிள் மாக்ஸேஃப் சார்ஜரை (Apple MagSafe charger) வாங்க வேண்டியிருக்கலாம்.   (Representative Image)

5 /5

ஐபோன் 13  'Always-on Display' modeல் வரும். புதிய கைபேசியின் திரை எப்போதும் போலவே  இருக்கும் என்று கூறப்படுகிறது. (Representative Image)