SBI New Locker Rules: வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க புதுப்பிக்கப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வங்கிகள் அவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
SBI Public Provident Fund: எஸ்பிஐ பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இதில், 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலனையும் பெறுவீர்கள்.
SBI Deposit Scheme:பாரத ஸ்டேட் வங்கியின் வருடாந்திர வைப்புத் திட்டம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த திட்டத்தில், நீங்கள் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து முழு விவரத்தை இதில் காணலாம்.
SBI ஜெனரல் இன்சூரன்ஸ், முழுவதுமாக தனிப்பயனாக்கக்கூடிய டிஜிட்டல்-ஒன்லி என்னும் முழுமையாக டிஜிட்டல் சேவை பெறும் வகையில் 'Health Edge Insurance' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் காலம் 400 நாட்கள்.
SBI ATM Withdrawal Rules: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் செயல்முறையில் புதிய முறையை எஸ்பிஐ வங்கி செயல்படுத்த உள்ளது. இந்த விதி விரைவில் அமலுக்கு வரும்.
SBI Latest News: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை கொண்டு வந்துள்ளது. உங்களுக்கும் எஸ்பிஐயில் கணக்கு இருந்தால், இனி உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும். இது குறித்து எஸ்பிஐ ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ Quick - MISSED CALL BANKING மூலம், உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி-ஸ்டேட்மென்ட் போன்ற பல வகையான சேவைகளை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, SBI "சர்வோத்தம்" கால வைப்புத் திட்டத்தில் இருக்கும் தனிநபர்கள், தனிநபர் அல்லாதவர்கள் ஆகிய வாடிக்கையாளர்களுக்காக புதிய வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ இணையதளத்தின்படி, இந்த வைப்புத் திட்டம் முன்கூட்டியே திரும்பப் பெறும் விருப்பம் இல்லாமல் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
BHIM SBI Pay: பாரத ஸ்டேட் வங்கியின் BHIM SBI Pay செயலி புதிதாக வந்துள்ள நிலையில், அதை பயன்பாடு குறித்தும், அவர் எவ்வாறு பயன்படுவது குறித்தும் இதில் காணலாம்.
SBI Fake SMS Scam: உங்களின் YONO கணக்கு தடுக்கப்பட்டதாகக் கூறி, வங்கி அதிகாரிகளிடம் இருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி மெசேஜ்கள் குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்களுக்கு, அரசின் பொது தகவல் பணியகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு டெபாசிட்களுக்கு சிறப்பான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில், மூத்த குடிமக்களுக்கு நன்மை தரும் பல திட்டங்கள் உள்ளன. மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளின் வட்டி விகிதங்களின் ஒப்பீட்டை இங்கே காணலாம்.
ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய நிலையில், வங்கிகளால் கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வங்கிகளில் நிலையான வைப்புதொகைக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பயன்பெறுவார்கள். இந்நிலையில், நிலையான வைப்புத்தொகையின் வட்டி விகிதங்களை மாற்றியமைத்த வங்கிகள் குறித்த இங்கு காண்போம்.
SBI Amrit Kalash Deposit Scheme: இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அதிக வட்டி விகிதங்களுடன் புதிய சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.