உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

உடலில் வெள்ளை ரத்த அணுகள் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவிலக்கும் அந்த வகையில், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க இந்த 6 உணவுகளை சாப்பிடலாம். 

  • May 18, 2024, 23:55 PM IST

வெள்ளை ரத்த அணுக்கள் நமது உடலை தொற்றில் இருந்து பாதுகாக்கக்கூடியது. உடல்நலன் மோசமானால் அதனை சீராக்கவும், காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றவும் இந்த வெள்ளை ரத்த அணுக்கள் உதவும். 

 

1 /7

கீரைகள்: இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிக இறுப்பதால் இதனை புதிய வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும்.     

2 /7

யோகர்ட்: இதில் உள்ள லைக்கோபீனே சக்திவாய்ந்த ஆண்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஆபாயத்தை குறைக்கும்.   

3 /7

பாதாம்: வைட்டமிண் E இதில் அதிகம் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும். 

4 /7

பூண்டு: இதில் உள்ள அல்லிசின் நோய் எதிர்ப்பு சக்தியை வழுப்படுத்தும். இதனால் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாக்க தூண்டும்.   

5 /7

சிக்கன்: இதில் அதிக புரதம் மற்றும் வைட்டமிண் பி6 ஆகியவை உள்ளது. இது புதிய வெள்ளை அணுக்களை உருவாக்க உதவும்.   

6 /7

ப்ரோக்கோலி: வைட்டமிண் ஏ, சி மற்றும் E ஆகியவை மட்டுமின்றி நார்ச்சத்தும் இதில் உள்ளது. இதனால், வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்கும்.   

7 /7

பொறுப்பு துறுப்பு: இவை பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதற்கு முன் மருத்துவ ஆளோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.