Independence Day 2022: மூவர்ண உணவுடன் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உணவகம்

Independence Day Food: மூவர்ணக் கொடியிலுள்ள நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் தேசிய உணவை தயாரித்து வழங்கும் உத்தரப்பிரதேச மாநில உணவகத்தின் சுவையான உணவுகள்.

கோரக்பூர்: இன்னும் சில நாட்களில் ஆகஸ்ட் 15ம் நாளன்று இந்திய சுதந்திர திருநாள் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. அதில் ஒன்று உணவில் வண்ணம் சேர்க்கும் உணவகத்தின் மூவர்ண மரியாதைக் கொண்டாட்டம்.

மேலும் படிக்க | இந்திய விடுதலைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே மூவர்ணக் கொடியை ஏற்றிய பிகாஜி ருஸ்டோ காமா

Photos Courtesy: ANI

1 /5

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ள்ள கோரக்பூரில் உள்ள உணவகத்தின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வண்ணங்கள் கண்களை கவர்ந்து உணவின் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது

2 /5

இது உணவகத்தின் மூவர்ண சுதந்திர தின கொண்டாட்டம்

3 /5

சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டியுள்ளன

4 /5

உணவுகள் மூலமும் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம்

5 /5

உணவுகள் மூலமும் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம் என்பதை சொல்லும் கோரக்பூர் உணவகம்