சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பலர், உணவு விடுதிகளில் சாப்பிட்டு விட்டு அதன் பில்களை பார்த்து மலைத்து போவது உண்டு. இந்த பில்களை போடப்பட்டுள்ள பணத்தை நாம் குறைக்கலாம். அது எப்படி தெரியுமா?
GST on food bills: ஜிஎஸ்டி வரியை உணவகங்களும் செலுத்த வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் அதை எல்லா நுகர்வோர்களும் கட்டாயம் செலுத்த வேண்டுமா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.
Independence Day Food: மூவர்ணக் கொடியிலுள்ள நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் தேசிய உணவை தயாரித்து வழங்கும் உத்தரப்பிரதேச மாநில உணவகத்தின் சுவையான உணவுகள்.
Most Weird Restaurants: வீட்டில் சமைத்த உணவை சாப்பிட அலுப்பு ஏற்பட்டால், சலிப்பை மறக்க ஹோட்டலுக்கு சென்று அலுத்துக்கொண்டால், உணவகத்திற்குச் சென்று சாப்பிடுவோம். பல உணவகங்கள் சிறப்பான உணவுகளுக்கு பிரபலமானவை. ஆனால் வேறு விஷயத்திற்காக பிரபலமான உலகின் விசித்திரமான உணவகங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இந்த ஹோட்டல்களின் அமைப்பு மற்றும் உணவு பரிமாறும் விதம், அங்கே செல்ல இருக்கும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விசித்திரமானதாக இருக்கும்...
மும்பை சென்ட்ரலில் உள்ள ஷாகுன் வெஜ் உணவகம் (Shagun Veg Restaurant) ஒரு ஐஸ்கிரீம் பாக்கெட்டுக்கு ரூ .10 அதிக கட்டணம் வசூலித்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ .2 லட்சம் அபராதம் விதித்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.