இந்தியன் படத்தின் முதல் பாகத்திற்கு இத்தனை விருதுகளா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படம் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.

 

1 /6

1996ம் ஆண்டு 'இந்தியன்' படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது.  

2 /6

1996ம் ஆண்டு 'இந்தியன்' படத்திற்கு சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.  

3 /6

1996ம் ஆண்டு அகாடெமி அவார்ட்ஸுக்கான சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக இப்படம் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.  

4 /6

இந்தியன் படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான தேசிய விருது கிடைத்தது.  

5 /6

நடிகர் கமல்ஹாசனுக்கு மேலும் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டது.  

6 /6

மேலும் 'இந்தியன்' படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டது.