Shankar : இயக்குநர் ஷங்கர், அடுத்ததாக இயக்கப்போகும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Indian 3 : ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் பெரும் தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்து மக்கள் மறந்தே போய் விட்டனரா என்கிற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
Thalaivar 173 Villain : தலைவர் 173 திரைப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக தகவல் வெளியானதை அடுத்து, அவர் இப்போது அந்த படத்தை இயக்கப்போகிறாரா இல்லையா என்கிற குழப்பம் நேர்ந்துள்ளது. இந்த சமயத்தில், அவர் இந்த படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஷங்கரின் கனவுப் படமான வேள்பாரியில் தனுஷ் நாயகனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Velpari Movie Update Who Will Be The Hero : இயக்குநர் ஷங்கரின் கனவு படமாக உருவாக இருக்கும், வேள்பாரி படத்தில், ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Indian 3 Movie Latest Update : இந்தியன் 2 திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக சறுக்கிய நிலையில், அதன் மூன்றாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
Thaman Got High Salary Than Siddharth In Boys Movie : ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், பாய்ஸ் இந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் ஒருவர் இப்போது நடிப்பதே இல்லை. அவர் யார் தெரியுமா?
Game Changer Movie OTT Release : ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் ஓடிடியில் வெளியாவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
Game Changer Box Office Collection : ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vanangaan And Game Changer First Day Collection : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படமும், ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த படங்களின் முதல் நாள் கலக்ஷன் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vanangaan Vs Game Changer : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன. இதில், கவனிக்கத்தக்க படங்களாக வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பார்க்கப்படுகின்றன.
Game Changer Movie Review: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Shankar Vs Aditi Shankar : ஷங்கரின் செல்ல மகள் அதிதி ஷங்கர், தனது அப்பாவுக்கு போட்டியாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அது என்ன தெரியுமா?
First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ஒரு பாடலுக்காக செலவு செய்திருக்கும் தொகை குறித்த விவரம் வைரலாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்து இருக்கும் கேம் சேஞ்சர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற்றது.
இந்தியன் - 3 திரைப்படம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Game Changer Release Date: குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.
Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Latest News Velpari Movie Actors : வேள்பாரி திரைப்படத்தை, ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இதில் 2 நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார் தெரியுமா?
Director Shankar: தான் உரிமம் பெற்று வைத்துள்ள வேள் பாரி நாவலின் முக்கிய காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2' திரைப்படம் வரும் 9-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.