குளிர்காலத்தில் கடலைப்போடுவதை கடலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?

மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய கடலையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இந்த குளிர்காலத்தில் கடலையை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.

 

1 /5

தினமும் கடலை அல்லது பீனட் பட்டர் சாப்பிடுபவர்களிடத்தின் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.  

2 /5

கடலையிலுள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்கள் தோலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் இது உள்ளிருந்து உங்களுக்கு பளபளப்பை தருகிறது.  

3 /5

கடலையில் எல்-அர்ஜினைன் என்கிற பொருள் உள்ளது, இது உங்களது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  எனவே தினமும் கடலை சாப்பிட்டால் முடி உதிர்வு நின்று முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.  

4 /5

குழந்தைகளுக்கு தேவையான சிறந்த புரதச்சத்துக்கள் கடலையில் அதிகமாக நிரம்பியுள்ளது, எனவே இது குழந்தைகளுக்கு சிறந்த பலனை அளிக்கிறது.  

5 /5

கடலையில் மாங்கனீசு சத்து அதிகம் நிறைந்துள்ளது, இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் அவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.