Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Health Benefits of Peanuts: குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அனைத்து இடங்களிலும் வேர்க்கடலையை காண முடியும். குளிர்காலத்தில் நம் உடலுக்கு தேவையான உஷ்ணத்தை அளிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வேர்க்கடலை அதிகம் உட்கொள்ளப்படுகின்றது.
Peanut Powerhouse Of Health: பூத்த மலர் போன்ற முகப்பொலிவு வேண்டுமா அல்லது உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஆல் இன் ஆல் ஆரோக்கிய கொட்டை வேர்க்கடலை இருக்கும்போது கவலை ஏன்? குறைந்த விலைவில் நிறைவான ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஏழைகளின் முந்திரி... குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Diet tips to Look Young: உங்களுக்கு வயதாகும் போதும் இளமையாக இருக்க விரும்பினால், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அத்தகைய சில உணவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Peanuts Side Effects: வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் சிலருக்கு வேர்க்கடலை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடும்.
மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய கடலையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இந்த குளிர்காலத்தில் கடலையை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
Healthy Groundnuts: பச்சையாக அதிகம் சாப்பிட முடியாது என்பதால், வேக வைத்து சாப்பிடுவதா அல்லது வறுத்து சாப்பிடுவதா என்ற கேள்விகள் எழுகின்றன... வறுத்த நிலக்கடலையை தோலோடு சாப்பிடலாமா? கூடாதா? கேள்விகளுக்கான விடைகள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.