தீபாவளிக்கு கிப்ட் செய்ய 1000 ரூபாய்க்குள் கிடைக்கும் அசத்தல் சாதனங்கள்... லிஸ்ட் இதோ!

Diwali Sale 2023: வரும் நவ.12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு 1000 ரூபாய்க்குள் யாருக்காவது பரிசு கொடுக்க வேண்டும் என்றால், இந்த புகைப்படத்தொகுப்பில் உள்ள பொருள்களை நீங்கள் வாங்கலாம். 

  • Nov 06, 2023, 17:14 PM IST

 

 

 

 

 

 

 

1 /7

boAt Stone 135 Portable வையர்லெஸ் ஸ்பீக்கரை 799 ரூபாய்க்கு வாங்கலாம். 

2 /7

boAt Airdoped Atoms 91 True வையர்லெஸ் இயர்பட்ஸை 999 ரூபாய்க்கு வாங்கலாம்

3 /7

boAt Rockerz 205 Pro In Ear மைக்குடன் இருக்கும் ப்ளூடூத் நெக்பேண்டை 999 ரூபாய்க்கு வாங்கலாம்.

4 /7

V-Guard VST80 2 ஸ்லைஸ் சாண்ட்விச் மேக்கரை 949 ரூபாய்க்கு வாங்கலாம். 

5 /7

beatXP மார்வ் நியோ ஸ்மார்ட்வாட்சை 899 ரூபாய்க்கு வாங்கலாம். 

6 /7

Sonata கோல்டு ஃபிட்னஸ் பேண்டை 999 ரூபாய்க்கு வாங்கலாம். 

7 /7

Prestige ACE ஹண்ட் பிளெண்டர் 250 W சாதனத்தை நீங்கள் 910 ரூபாய்க்கு வாங்கலாம்.