Vitamin B12 Veg Options: வைட்டமின் பி12 நம் உடலுக்கு தேவையான மிகவும் முக்கியமான சத்தாக்கும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சைவ உணவை சாப்பிடுபவராக இருந்தால் எந்த சைவ உணவுகளில் வைட்டமின் பி12 சத்து நிறைந்துள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Health Tips : பாலில் வேக வைத்த பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பால், பேரீட்ச்சை பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்வது மிகவும் தவறு. ஏனெனில், இது நாளடைவில் மிகப்பெரிய உடல்நல உபாதையாக உருவெடுக்கும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
Clove Milk Benefits: தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று கிராம்புகள் சேர்த்த பாலை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Child Milk Diet | இரவில் குழந்தைகள் தூங்குவதற்கு செல்லும் முன் பால் கொடுக்கக்கூடாது ஏன்? என்பதையும், அந்த தவறை ஏன் செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips: உடல் பருமன் என்பது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. தொப்பை கொழுப்பு ஒருவரது தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், இன்னும் பல நோய்களையும் ஏற்படுத்துகின்றது.
Health Tips: மஞ்சள் தூள் பாலில் நன்மைகள் இருக்கிறது என்றாலும், இதை குடிப்பதால் சில உடல்நல பிரச்னைகளும் பின்விளைவாக வரலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாம் கண்டிப்பாக உணவில் பாலை சேர்த்துக் கொள்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த பால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே போல் வெல்லமும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயுர்வேதத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் பலரும் தங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
Chennai Rain Latest News Updates: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பால் உள்ளிட்ட அத்தியாவச பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகரமே பரபரப்பான நிலையில் காணப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.