மிதமான உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை அதிகரிப்பதன் மூலம் மனநலத்தையும் மேம்படுத்துகிறது.
Walking for Weight Loss: 5-4-5 நடைபயிற்சி சூத்திரம் என்றால் என்ன? இதை எப்படி செய்வது? இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? இவை அனைத்தைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
இதயத்தை அரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு வராமல் தடுக்கவும், தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எந்த வேகத்தில் நடக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
நடைபயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. அது இது சிலருக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். யார் யார் நீண்ட நேரம் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Walking: தினமும் இல்லை என்றாலும், வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் போதும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
High Cholesterol Symptoms While Walking: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற தமனி நோய் (PAD) போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
How To Prevent Heart Attack: உடல் பயிற்சிகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
Walking After Dinner: இரவு உணவு சாப்பிட்டபின், குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்று உணர்வியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை படிப்படியாக 45 நிமிடங்களாக, அதிகரிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அடையலாம்.
உயர் இரத்த அழுத்தம் மெல்லக் கொல்லும் விஷம் போன்றது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.
விடியற்காலையின் அமைதியான சூழலில் வாக்கிங் போவது ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடை பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
Benefits of Walking Fast: சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நடை வேகத்தை ஆரோக்கியத்துடன் இணைக்கும் சில விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளன. வேகமாக நடப்பவர்களுக்கு பல நோய்களின் அபாயம் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேகத்தில் நடப்பது சில சமயங்களில் சலிப்பை ஏற்படுத்தி, நடைப்பயிற்சி மீதான ஆர்வத்தை குறைத்து விடலாம். இந்நிலையில், நடைப்பயிற்சியை சுவாரஸ்சியமாக மாற்றும் ஒரு புதிய முறைதான் "6-6-6 விதி"
Reverse or Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. சாதாரண வாக்கிங்கை விட ரிவர்ஸ் வாங்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடை பயிற்சி வியத்தக்க பலன்களைத் தரும்.
Morning Walking | நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் காலையில் நடக்க வேண்டும். தினமும் காலையில் நடப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நடைப்பயிற்சி உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 30 நிமிட நடைபயிற்சியில் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை விட, 1 மணிநேரம் இடைவிடாமல் நடப்பதன் மூலம் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Benefits of Slow Running: பொதுவாக வேகமான நடை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கூறப்படுகின்றது. ஆனால், மெதுவாக ஓடுவதும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
தினமும் நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நீங்கள் குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லது என்று நினைக்கும் வேகத்தில் நடப்பது வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.