Amazon-Flipkart Sale: ரூ.8000-க்கு குறைவான விலையில் இருக்கும் மொபைல்கள்

ரூ.8000-க்கு குறைவான விலையில் மொபைல் வாங்க வேண்டும் என இருப்பவர்கள் அமேசான் பிளிப்கார்ட் கோடைகால சிறப்புத் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

1 /4

Samsung Galaxy F04:  மீடியாடெக் ஹீலியோ பி35 செயலியுடன் கூடிய இந்த சாம்சங் போனை 39% தள்ளுபடியுடன் ₹ 6,999க்கு Flipkart விற்பனை செய்கிறது. போனில் டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 13 எம்பி மெயின் பின் கேமராவும், 2 எம்பி இரண்டாவது டெப்த் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.

2 /4

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ:  48எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இந்த போன் வருகிறது. இந்த போன் அமேசானில் மலிவு விலையில் விற்கப்படுகிறது, 37% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த போனை ₹ 8,499க்கு வாங்கலாம். வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அதை ரூ.8000-க்கும் குறைவாக வாங்க முடியும். தொலைபேசியில் 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளது.

3 /4

ரெட்மி 10 ஏ:  இந்த Redmi போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் MediaTek Helio G25 Octa-core சிப்செட் உடன் வருகிறது. Redmi 10A விற்பனையின் போது 31% தள்ளுபடிக்குப் பிறகு Flipkart இல் ரூ.7,569க்கு கிடைக்கிறது.

4 /4

லாவா பிளேஸ் 2: இந்த லாவா ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வகைகளில் வருகிறது. இந்த மொபைலில் 5000 mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜர் கிடைக்கும். இந்த போன் அமேசானில் ரூ.8,999க்கு 18% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. வங்கிச் சலுகைக்குப் பிறகு, நீங்கள் அதை ரூ.8000-க்கும் குறைவாக வாங்க முடியும்.