உணவில் அதிக தக்காளி சேர்த்துக் கொண்டால் ஏற்படும் சிக்கல்கள்

Disadvantages of Tomato: தக்காளி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், அதிக அளவில் தக்காளியை ஜூஸாக சேர்த்துக் கொள்வது நல்லதல்ல...  

தக்காளி ஜூஸ் அதிகமாக குடிக்கலாமா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே! தக்காளி எப்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தெரியுமா?

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் தக்காளி ஜூஸ்

1 /5

தக்காளி ஜூஸ் அதிகமாக குடிப்பதால் நெஞ்செரிச்சல் ஏற்படும்

2 /5

அதிக அளவு அமிலத்தை கொண்டிருப்பதால், அதிக தக்காளி நுகர்வு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

3 /5

தக்காளி ஜூஸை அதிகமாக குடிப்பது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

4 /5

தக்காளியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

5 /5

தக்காளியை அதிகமாக சாப்பிடுவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.