புதன் பெயர்ச்சி: இன்னும் 2 நாட்களில் இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம் செல்வம் குவியும்

Shukra-Budh Gochar March 2024 : ஜோதிடத்திபடி, வருகிற மார்ச் 7 ஆம் தேதி சுக்கிரன் மற்றும் புதன் கிரகங்களின் ராசி மாற்றம் ஏற்படப் போகிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு, அதிர்ஷ்டம் செல்வம் குவியும் என்று பார்ப்போம்.

Venus-Mercury Transit March 2024: நவ கிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன் பகவான் மீன ராசியில் வருகிற மார்ச் 7 ஆம் தேதி பெயர்ச்சி அடையப் போகிறது. அதே நாளில் கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி அடையப் போகிறார்.

1 /7

வரும் மார்ச் 7ஆம் தேதி 10:33 மணியளவில் சுக்கிர பகவான் கும்பராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சனி சுக்கிரன் சேர்க்கை ஏற்படும். இதனால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் எவை என்று பார்க்கலாம்.

2 /7

இன்னும் சரியாக இரண்டு நாட்களில் புதன் மீன ராசியில் ( மார்ச் 7 ஆம், தேதி காலை 8:38 மணிக்கு) பயணம் செய்யப் போகிறார். இதனால் உத்வேகம், அறிவு, அதிர்ஷ்டம், புத்திசாலித்தனம் எந்த ராசிகளுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.  

3 /7

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சொத்து, செல்வம் பெருக வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும், உத்தியோகத்தில் மகிழ்ச்சியாக சூழல் நிலவும். 

4 /7

கன்னி ராசிக்காரர்களின் நிதி நெருக்கடி நீங்கும். அந்தஸ்தும் கௌரவமும் உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டு பொறுப்புக்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். Budhan Peyarchi: Gemini

5 /7

தனுசு ராசிக்காரர்களின் ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் உறவுகளை வலுப்படுத்துவீர்கள். 

6 /7

மீன ராசிக்காரர்களின் சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

7 /7

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை