கிரகங்களின் அதிபதியான புதன் மீனத்தில் வக்கிரமாக இருக்கிறார். இது மார்ச் 17 வரை இருக்கும். புதன் தனது இயக்கத்தை மாற்றும்போது, அது பல ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Chaturgrahi Yog 2025: ராகு, புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் மீனத்தில் இணைவதால், இந்த 5 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை காத்திருக்கிறது.
Budhan Peyarchi Palangal: புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் யாருக்கு அதிக நன்மை? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
Bhudhan Udhayam: புதன் கிரகம் புத்தி, வணிகம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. புதனின் அருள் இருந்தால், ஒருவர் தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும் தொழில், கல்வியில் முன்னேற்றம் அடைகிறார்.
Budhan Peyarchi Palangal: இன்று புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budhan Peyarchi Palangal: பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகள் யாருக்கு? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
புதன் கிரகமானது மகர ராசியில் அமர்வதால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம். எனவே இவர்கள் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும்.
Budhan Peyarchi Palangal: இன்று மாலை நடக்கவுள்ள புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் எவை? எந்த ராசிக்கு பண வரவு அதிகமாகும்? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.
ஜோதிடத்தின் படி, விரைவில் கும்பத்தில் புதன் மற்றும் சனி சேர உள்ளனர். இதனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் உண்டாகும். எந்த 4 ராசிக்கார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Budhan Peyarchi Palangal: ஜனவரி மாதம் பல பெரிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. புதனின் இரு பெயர்ச்சிகள் இந்த மாதத்தில் உள்ளன. ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். மீண்டும் அவர் ஜனவரி 24 ஆம் தேதி மகர ராசியில் பெயர்ச்சி ஆவார்.
Budhan Nakshatra Peyarchi Palangal: இந்த முறை புதன் தனது சொந்த நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிப்பதால், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
Budhan Nakshatra Peyarchi Palangal: சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Mercury Transits November 2024: பணம், தொழில், பேச்சு, தகவல் தொடர்பு, கல்வி கலைகள், ஞானம், அறிவு, சாதுர்யம் என பல விஷயங்களுக்கு காரணியான புதன், நவம்பர் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார்.
Budhan Rise In Libra Rasipalan : புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு அறிவுக்காரகரின் உதயத்தால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும் என்றால், சிலருக்கு மோசமான விளைவுகள் ஏற்படும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.