Big Boss Tamil 4 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் in pics

பிக்பாஸ் நான்காவது சீசன் மிகவும் எதிர்பார்பான கட்டத்தை எட்டிவிட்டது. இன்று வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கும், வெளியேறுபவர்கள் பட்டியலில் கடைசியில் இருக்கும் போட்டியாளருக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு தான்...

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. 50 நாட்கள் கடந்துவிட்ட பிறகு, தற்போது வீட்டில் இருந்து வெளியேறுபவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களின் புகைப்படத் தொகுப்பு...

1 /5

பிக்பாஸ் நான்காம் சீசனில் இருந்து கடைசியாக வெளியேறிய சம்யுக்தா

2 /5

பிரபல பாடகி சுசித்ரா, ரேடியோ மிர்ச்சி சுச்சி என்று அறியப்படுபவர்

3 /5

வயதானவர் என்று கிண்டலடிக்கப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி

4 /5

பிரபல நடிகை ரேகா

5 /5

திரைப்பட நடிகர் வேல் முருகன்

You May Like

Sponsored by Taboola