நமது உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரல், உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும், செரிமான நொதிகளை வெளியிடவும் செயல்படுகிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் கல்லீரல் தொடர்பான பல வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன.
Liver and Kidney Problems: இடுப்பில் வலி வந்தால் கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதனை எப்படி கண்டுபிடிப்பது? வைத்தியம் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Side Effects of Beetroot: பீட்ரூட் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட அற்புதமான காய்கறி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், பீட்ரூட் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.
Liver Damage: கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் நமக்கு அதற்கான சில அறிகுறிகளை அளிக்கின்றது. கல்லீரலில் வீக்கம், பசியின்மை, வயிற்று வலி, மலத்தில் ரத்தக்கசிவு, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.
Amla or Nellikai Chutney Benefits: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. பல நோய்களுக்கு முழுமையான நிவாரணத்தை திறன் கொண்டது.
Cloves | கிராம்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாப்பு மேம்படுவதுடன், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
கல்லீரல் உடலில் சேரும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.
Causes For Liver Damage: உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
Symptoms of Fatty Liver: கல்லீரல் செரிமானம் முதல் இரத்தத்தை வடிகட்டுதல் வரை அனைத்திலும் பெரிதும் உதவுகிறது. ஆகையால் உடல் ஆரோக்கியத்திற்கு, கல்லீரலை ஆரொக்கியமாக வைத்துக்கொள்வதும் மிக அவசியமாகும்.
மாத்திரைகளால், வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், அளவுவிற்கு அதிகமாகும் போதும், அடிக்கடி அதனை எடுத்துக் கொள்வதினாலும், அது உடலில் மிகவும் மோசமான பக்க விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். நமது உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் கல்லீரல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ள உதவுவதும் கல்லீரலின் வேலை தான்.
Symptoms of Fatty Liver: கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் உருவாகும் ஒரு பிரச்சனையாகும். இதில் கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் அளவில் பெரியதும், அதிகம் வேலை செய்யும் உறுப்பும் கல்லீரல் தான். நமது உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ளவும் கல்லீரல் உதவுகிறது.
நம் உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லா நிலை போன்ற காரணங்களால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
Signs of Liver Damage: சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும்.
Harmful Effects of Frozen Food: நேரத்தை மிச்சப்படுத்த, நறுக்கி உறைய வைக்கப்பட்ட காய்கறிகளையும், உறைய வைக்கப்பட்ட இறைச்சிகளையும் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாது இப்போது உறைய வைக்கப்பட்ட சப்பாத்திகள், பரோட்டாக்கள் என தினம் தினம் சந்தையில் புதிதாக ஒன்றை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.