VIRAL PICS: கடற்கரையில் சிவப்பு பிகினியில் காணப்பட்ட இஷிதா ராஜ்

இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இஷிதாவின் படங்கள் உங்களுக்காக....

சிவா முருகேசன் | Jan 11, 2020, 07:58 AM IST

புதுடெல்லி: பாலிவுட் நடிகை இஷிதா ராஜ்-ஜின் (Ishita Raj) சில படங்கள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த படங்களால் இஷிதா தலைப்புச் செய்திகள் இடம் பிடித்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைப்பின்னல் தளமான இன்ஸ்டாகிராம் கணக்கில் இஷிதா பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகிவிட்டது. இந்த படங்களில், இஷிதா சிவப்பு நிற பிகினி அணிந்துள்ளார் மற்றும் கடற்கரையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இஷிதாவின் படங்கள் உங்களுக்காக....

1/5

ishita raj

ishita raj

2/5

ishita raj

ishita raj

3/5

ishita raj

ishita raj

4/5

ishita raj

ishita raj

5/5

ishita raj

ishita raj