தங்க நெக்லஸ் போட்டது ஒரு குத்தமா? இப்படி மாட்டிகிட்டேனே! நடிகை டாப்ஸி பன்னு

Taapsee Pannu & Godess Lakshmi Ornament Contro: நடிகை டாப்ஸி பன்னு மீதான விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், அது எதற்காக என்று பார்த்தால், அவர் போட்டிருந்த லட்சுமி நெக்லஸ் தான் விமர்சனத்துக்கு காரணம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் டாப்ஸி பண்ணு, தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பலமுறை பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த முறை, அவர் பகிர்ந்த படங்களுக்கு விமர்சனங்கள் அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் அவர் அணிந்திருந்த ‘தங்க நெக்லஸ்’ தான்...  

1 /7

ஆழமான நெக்லைன் ஆடை, கழுத்தில் லட்சுமி நெக்லஸ்; 'இந்த ஃபேஷன் ஏன் பிடிக்கவில்லை?' விஷயம் அழகில் இல்லை, திறந்த மார்புடன் லட்சுமி நெக்லஸ் அணிந்திருப்பதால் ட்ரோல் செய்யப்படுகிறார் டாப்ஸி பன்னு

2 /7

வழக்கமாக தைரியமாக கருத்துக்களைக் கூறும் டாப்ஸி பன்னுவை பலரும் விமர்சித்தாலும், இந்த முறை ஒரு தங்க நகையால் வந்த விமர்சனங்களை எதிர்கொள்கிறார் ஆடுகளம் பிரபலம் டாப்ஸி பன்னு  

3 /7

செந்நிற ஆடையில் உலக அழகிகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் டாப்ஸி பன்னுவுக்கு வினையானது ‘லட்சுமி நெக்லஸ்’

4 /7

அழகாய் இருந்தா போதுமா? பாரம்பரிய நெக்லஸ் அணிந்தால் ஒரு மட்டு மரியாதை வேணாமா?

5 /7

வலை திரைப்படத்தில் டாப்ஸி

6 /7

ஃபேஷன் நடிகை டாப்ஸி பன்னு

7 /7

தமிழ் நடிகை டாப்ஸி பன்னு

You May Like

Sponsored by Taboola