Cook With Comali Season 4: இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிய சிறப்பு விருந்தினராக அண்மையில் திருமணமான நடிகை ஒருவர் வருகை தந்துள்ளார்.
veg Dish: நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், மட்டனுக்கு பதிலாக சுவபையான ஜாக்ஃப்ரூட் வைத்து ரோகன் ஜோஷ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக்காக புரோமோஷன் பெற்றுள்ளார். அவர் ஷெட்டுக்குள் வந்ததும் எப்போதும் போல் அலப்பறைகள் களைகட்டியது.