Flipkart Month-End Mobiles Fest: குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்

Flipkart Month-End Mobiles Fest: மார்ச் 26, அதாவது இன்று ஃபிளிப்கார்ட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் கடைசி நாள் ஆகும். உங்களுக்கு பிடித்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. 50%க்கும் அதிகமான தள்ளுபடியில் சில ஸ்மார்ட்போன்கள் இதில் பட்டியல் இடப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை தெரிந்து கொள்வோம்..

1 /5

ஒப்போவின் இந்த 5ஜி ஸ்மார்ட்ஃபோனை ரூ.28,999க்கு வாங்கலாம். வங்கிச் சலுகையில் 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெறும்போது 13 ஆயிரம் ரூபாயைச் சேமிக்கலாம். அதன்படி நீங்கள் ஒப்போ ரெனோ 7 5 ஜி ஐ 13,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

2 /5

ரூ.10,999 விலையில் உள்ள இந்த 4ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினாலும் 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது மேலும் முழு எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தி ரூ.7,450 சேமிக்கலாம். நீங்கள் போகோ சி31 ஐ 49 ரூபாய்க்கு வாங்கலாம்.

3 /5

ரியல்மி 9 5ஜி ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெறும்போது, ​​ரூ.13,550 சேமிப்பும், எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்த ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த வழியில், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.449 ஆக ஆகும்.

4 /5

விவோ வி23 5ஜி ஐ ரூ 29,990 க்கு வாங்கலாம், அதன் ஒரிஜினல் விலை ரூ 34,990 ஆகும். எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ரூ.2 ஆயிரத்தை சேமிக்கலாம் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனைப் பெறுவதன் மூலம் 13 ஆயிரம் தள்ளுபடியையும் பெறலாம். விவோ வி23 5ஜி ஐ ரூ.14,990க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

5 /5

சாம்சங் வழங்கும் 128ஜிபி ஸ்டோரோஜ் கொண்ட இந்த 5ஜி போன் ரூ.23,999க்கு பதிலாக ரூ.16,999க்கு கிடைக்கிறது. சிட்டி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன், நீங்கள் ஆயிரம் ரூபாய் தள்ளுபடியைப் பெறுவீர்கள், மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையிலிருந்து 13 ஆயிரம் ரூபாயைச் சேமிக்க முடியும். அதன்படி 2,999க்கு இந்த போனை வாங்கலாம்.