IPL 2022 RR: ஐபிஎல்லின் சிறந்த ஓபனர் ஜோஸ் பட்லரின் உற்சாகமூட்டும் மனைவி லூயிஸ் பட்லர்

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஐபிஎல் 2022 இல் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கிறார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உதவினார்.

ஜோஸ் இந்த சீசனின் நான்காவது சதத்தை அடித்த ஜோஸ், RCB முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்களின் ஆதரவு மட்டுமல்ல, ஆசை மனைவி லூயிஸ் பட்லரின் உற்சாகமூட்டலும் ஜோஸ் பட்லருக்கு உத்வேகம் கொடுத்தது.

இன்று இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ஐபிஎல்லின் சிறந்த ஓபனர் ஜோஸ் பட்லரின் மனைவி லூயிஸ் பட்லரின் புகைப்படத் தொகுப்பு..

1 /5

அக்டோபர் 2017 இல், பட்லர் லூயிஸ் வெப்பரை மணந்தார். இங்கிலாந்து அணி வீரர்கள் ஸ்டீவன் ஃபின் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் திருமணத்திற்கு முன்னின்று வேலை செய்தனர். 

2 /5

லூயிஸ் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயர்.   

3 /5

லூயிஸ் ஒரு பைலேட்ஸ் பயிற்சியாளர் மற்றும் தனது சொந்த ஸ்டுடியோவைக் கொண்டுள்ளார். அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் அடிக்கடி கணவர் ஜோஸ் பட்லருடன் உடற்பயிற்சிகளை செய்வார்.

4 /5

ஜோஸ் பட்லர் தம்பதிகளின் பெண் குழந்தையின் பெயர் ஜார்ஜியா ரோஸ்  

5 /5

செப்டம்பர் 2021 இல், ஜோஸ் மற்றும் லூயிஸுக்கு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. ஜோஸ் பட்லரின் இரண்டாவது குழந்தையின் பெயர் மார்கோட்