MS Dhoni : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேசிய எம்எஸ் தோனி சிஎஸ்கே பிளேயர்களுக்கு சிரித்துக் கொண்டே ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. புள்ளி பட்டியலில் 10வது இடத்தை உறுதி செய்துள்ளனர்.
IPL 2025 Playoffs: ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் தோற்றால் ஒரு அணியும் பிளேஆப் இடத்தை உறுதிசெய்ய முடியாது.
DC vs RR Match Highlights : ஐபிஎல் 2025 ; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பேட்டிங்கில் அதிரடி காட்டிய நிலையில், மீண்டும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் டக்அவுட்டானார்.
Sanju Samson About Jos Buttler: ஐபிஎல் விதியில் ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், அது வீரர்களை வீரர்களை வெளியேற்றும் விதியை மாற்றும்வேன் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.