சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தி பரவசத்துடன் மகரவிளக்கு பூஜை நடந்தேறியது

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று மகர விளக்கு பூஜை நடைபெற்றது

சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். அவை, மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டு, பூஜைகள் சிறப்பாக நடந்தேறின.

Also Read | தண்ணீர் இல்லாமல் தவிக்கும் இந்த பிரபல நகரங்களைப் பற்றித் தெரியுமா?

1 /5

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது

2 /5

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை

3 /5

மகரவிளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது

4 /5

சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெற்றது

5 /5

மகர ஜோதி பூஜை சாஸ்திர சம்பிரதாயங்களின்படி சிறப்பாக நடைபெற்றது