ஐபிஎல் தொடரில் கேப்டன்களின் சம்பளம் என்ன...? தோனியை விட பலருக்கும் அதிகம்!

IPL 2024: வரும் ஐபிஎல் 17ஆவது சீசனில் தற்போது வரை கேப்டனாக இருக்கும் 10 அணிகளுடைய கேப்டன்களின் வருமானம் குறித்து இங்கு காண்போம். 

  • Dec 11, 2023, 12:16 PM IST

 

 

 

 

 

 

1 /10

எய்டன் மார்க்ரம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான இவர் ரூ.2.60 கோடி வருமானம் பெறுகின்றனர். 

2 /10

டேவிட் வார்னர்: டெல்லி அணி கேப்டனான இவர் ரூ.6.25 கோடி பெறுகிறார். ஒருவேளை, ரிஷப் பந்த் வந்தால் அவரின் வருமானம் ரூ. 16 கோடி ஆகும். 

3 /10

ஃபாஃப் டூ பிளேசிஸ்: ஆர்சிபி கேப்டனான இவர் ரூ.7 கோடி பெறுகிறார்.   

4 /10

ஷிகர் தவாண்: பஞ்சாப் கிங்ஸ் கேப்டனான இவர் ரூ.8.25 கோடி வருமானம் பெறுகிறார்.   

5 /10

ஷ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான இவர் ரூ.12.25 கோடி வருமானம் பெறுகிறார். 

6 /10

சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான இவருக்கு ரூ.14 கோடி வருமானம் அனுப்பப்படுகிறது.  

7 /10

சுப்மான் கில்: குஜராத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர் ரூ.15 கோடி வருமானம் பெறுகிறார். 

8 /10

ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹதிர், ரூ. 16 கோடி வருமானம் பெறுகிறார்.

9 /10

கேஎல் ராகுல்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனான இவர் ரூ.17 கோடி வருமானம் பெறுகிறார்.   

10 /10

தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனான இவர் ரூ.12 கோடி பெறுகிறார்.