கருப்பு உடையில் ரசிகர்களை மயக்கிய திவ்யபாரதி!

திவ்யபாரதியில் லேட்டஸ்டான புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்திருக்கிறது.

 

1 /3

'பேச்சிலர்' படத்தின் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்டவர் நடிகை திவ்யபாரதி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஏராளமான ரசிகர்கள் குடிகொண்டு இருக்கிறார்கள் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு இவரது புகைப்படங்கள் இருக்கும்.  

2 /3

ரசிகர்களை ஏமாற்றத்தை வகையில் ஐவரும் அசத்தலான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.  

3 /3

தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.