கேரட்டின் அசர வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கேரட் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு காய்கறி. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம்.

1 /5

கேரட் கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது. கேரட்டில் உள்ள லுடீன், லைகோபீன் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கண்பார்வையை மேம்படுத்த உதவும்.  

2 /5

கேரட் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது எடை இழக்க உதவுகிறது.

3 /5

கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. கேரட்டில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலையும் தடுக்கலாம்.

4 /5

கேரட் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. கேரட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது  

5 /5

ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் கேரட் நல்லது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.