சமூக ஊடகங்களில் வைரலாகும் பாலிவுட் நடிகர் Shah Rukh Khan மகளின் அழகு

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா சமூக ஊடகங்கள் மீது ஈர்ப்பு கொண்டவர். இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.   

சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இளம்பெண்ணாக வளர்ந்துவிட்ட்டார். பார்ப்பவர்கள் பிரமிக்கும் அழகியாக மாறிய சுஹானா கானின் அழகு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பாலிவுட்டில் காலடித் தடம் பதிக்க ஆசைப்படுகிறார் சுஹானா ஷாருக்கான். தற்போது இந்த பிரபலமான பெண் நியூயார்க்கில் படித்து வருகிறார். சுஹானாவின் ஈர்க்கக்கூடிய சில புகைப்படங்களைப் பாருங்கள்.

(பட உபயம்: Instagram)

Also Read | வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் தெரியுமா?

1 /5

டெனிம் ஷார்ட்ஸுடன் ஜோடியாக குறைந்த கட் பிளாக் டாப்பில் சுஹானா கான் படம் பார்க்க பரவசமாக இருப்பதாக் ஆனைவரும் சொகின்றனர். 20 வயதான சுஹானா, நடிப்பையே தனது தொழிலாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார். எனவே அதற்கான படிப்பை நியூயார்க்கில் படித்து வருகிறார்.

2 /5

கரண் ஜோஹரின் தர்ம புரொடக்ஷன்ஸ் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள நடிகர் அனன்யா பாண்டே மற்றும் 'ஃ மஹீப் கபூரின் மகள் ஷானயா கபூருடன் சுஹானா நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கிறார். அதேபோல், அமிதாப் பச்சனின் மகள் வழி பேத்தி நவ்யா நவேலி நந்தாவும், சுஹானாவும் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

3 /5

நியூயார்க்கில் படித்து வருகிறார்  

4 /5

ஐபிஎல் போட்டிகளில் சுஹானா அடிக்கடி காணப்பட்டார், அவரது தந்தையின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆதரவளிக்கும் உற்சாக சுஹானா...  

5 /5

தேவையற்ற கருத்துக்களை பார்க்க வேண்டாம் என்பதற்காக, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் கருத்துப் பதிவிடும் பிரிவை கட்டுப்படுத்தியுள்ளார் சுஹானா