Actor Shah Rukh Khan With Rajinikanth In Jailer 2 : ஜெயிலர் 2 திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி பாலிவுட் சூப்பர்ஸ்டார் எனசறு அழைக்கப்படும் பிரபல நடிகர், ஒருவர் ரஜினியுடன் இணையப் போகிறார்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாரூக்கான் வீட்டில் வேலை செய்யும் நபர் தனது வீட்டிற்கு பல லட்சமாக வாடகையை கொடுப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lubber Pandhu Movie Hindi Re-Make : கடந்த ஆண்டு பெரிய வெற்றியை பெற்ற படங்களுள் ஒன்று, லப்பர் பந்து. இந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?
IIFA Awards 2024: செப்டம்பர் 28, சனிக்கிழமையன்று உலகப் புகழ்பெற்ற IIFA விருது வழங்கும் விழா நாடைபெறும். இது உற்சாகத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
IIFA Awards 2024: IIFA Awards 2024 -இன் இணை-தொகுப்பாளராக, விக்கி கௌஷல், தனது வசீகரிக்கும் 'தௌபா தௌபா' நடன அசைவுகளின் மூலம் அனைவரையும் மறக்க முடியாத அனுபவத்தில் மூழ்கடிக்க வருகிறார்.
Lifestyle Tips: வாழ்வில் பெரிய உயரங்களை தொட வேண்டும் என கனவு காணும் இளைஞராக நீங்கள், அப்படியென்றால் உங்களுக்காகவே பாலிவுட் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான் (Shah Rukh Khan) பரிந்துரைத்த 5 புத்தகங்களை இங்கு காணலாம்.
Shah Rukh Khan Diet And Fitness Tips : பாலிவுட் நாயகன் ஷாருக்கானிற்கு தற்போது 58 வயதாகிறது. இவர், இந்த வயதிலும் ஃபிட்டாகவும் இளமையாகவும் இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராகியுள்ளதால், கேகேஆர் அணியில் அவர் வகித்து வந்த இடத்துக்கு யாரை கொண்டு வரலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது அந்த அணி நிர்வாகம்.
Shah Rukh Khan diet secret : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பிட்டாக இருப்பதன் ரகசியம் குறித்து பலரும் தேடிக் கொண்டிருக்கும் சூழலில் அவர் தந்தூரி சிக்கன் என்றால் அவ்வளவு விரும்பி சாப்பிடுவாராம்.
Kavya Maran Net Worth: ஐபிஎல் 2024 -இல் வீரர்களுக்கு இணையாக பிரபலமான காவ்யா மாறன்தான் இப்போது ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக உள்ளார். இந்தியா முழுதும், ஏன் உலகின் பன நாடுகளிலும் காவ்யா மாறனை பற்றி மக்கள் கூகுளில் தேடி வருகின்றனர். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள். வாய் பிளக்க வைக்கும் அவரது நிகர மதிப்பை பற்றி இங்கே காணலாம்.
Gautam Gambhir ; கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேறியது எப்படி? என்ற பரபரப்பு தகவல் இப்போது கசிந்துள்ளது. ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகிசிய மீட்டிங்கிற்கு பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
Anirudh - Shah Rukh Khan Reunites For King Movie: கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் ஜவான். தற்போது இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஷாருக் கான் - அனிருத் இணையயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் கிரியேட்டிவ் அலையன்ஸ் 2024 வழங்கும் அஸ்ட்ரா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ஜவான் திரைப்படம் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.