உயிர் நண்பன் துல்கர் சல்மானுக்கு ‘ஸ்பெஷலாக’ பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நஸ்ரியா..!

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்று 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு, நஸ்ரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Dulquer Salmaa Birthday Wishes from Nazriya Nazim: பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்று 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு, நஸ்ரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

1 /7

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் இன்று. இவருக்கு 40 வயது ஆகிறது. 

2 /7

பிரபல நடிகை நஸ்ரியா, துல்கர் சல்மானின் நெருங்கிய தோழிகளுள் ஒருவர். 

3 /7

நஸ்ரியாவின் குடும்பமும் துல்கர் சல்மானின் குடும்பமும் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். 

4 /7

நஸ்ரியா-துல்கர் இருவரும் சில படங்களில் சேர்ந்தும் நடித்துள்ளனர். 

5 /7

இன்று பிறந்தநாள் கொண்டாடும் துல்கர் சல்மானுக்கு நஸ்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

6 /7

அந்த பதிவில், “உன்னை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த வருடத்தில் நீ வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என ஸ்பெஷலான வாழ்த்து செய்தியையும் இணைத்துள்ளார். 

7 /7

நஸ்ரியா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.