Nazriya Nazim : தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் நஸ்ரியா. இவர், சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்டோரி, அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Latest Photos Of Nazriya Nazim Fahadh Faasil : மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக விளங்குபவர், நஸ்ரியா. இவர் மகிழ்ச்சி செய்தி பகிர்ந்து வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Nazriya Nayanthara Latest Photos : நடிகைகள் நயன்தாராவும் நஸ்ரியாவும் தங்களது கணவர்களுடன் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நஸ்ரியா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
Nazriya Fahadh Faasil: மலையாள நடிகர்கள் நஸ்ரியா-பகத் பாசிலின் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?
Suriya 43: சூர்யாவின் 43வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளது யார் தெரியுமா..?
பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்று 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு, நஸ்ரியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நஸ்ரியாவும், ஃபஹத் பாசிலும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நடிகை நஜரியா நசீம்
திருமணம் எனும் நிக்கா படத்திற்குப் பிறகு 8 வருடங்கள் கழித்து நடிகை நஸ்ரியா தற்போது தமிழ் படத்தில் நடித்துள்ளார்.
இந்த போட்டோ தொகுப்பில் இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரெட் நடிகை நஸ்ரியாவின் கியூட் போட்டோஸை பார்போம்.
நடிகை நஸ்ரியா தமிழில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இந்த போட்டோ தொகுப்பில் இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரெட் நடிகை நஸ்ரியாவின் கியூட் போட்டோஸை பார்போம்.
அஞ்சலி மேனன் இயக்கும் `கூடே' படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.