Weight Gain Tips: 10 நாளில் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்தான கொழுப்பு உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது.

1 /8

சீஸில் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்துள்ளன. உங்கள் உணவில் சீஸ் சேர்ப்பது சுவையை அதிகரிப்பதோடு தேவையான கலோரிகளையும் வழங்குகிறது.

2 /8

உருளைக்கிழங்கு அதிக கலோரிகளை தருகின்றன. எனவே இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசை கிளைகோஜனை அதிகரிக்கிறது.

3 /8

ப்ரோடீன் ஸ்மூத்திகளை குடிப்பது, உடல் எடையை திறம்பட அதிகரிக்கும் விரைவான வழியாகும். ஸ்மூத்தீஸ் அதிக அளவு புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்களுடன் சுமார் 600 கலோரிகளை வழங்குகின்றன.

4 /8

பீனட் பட்டர் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் இதில் அதிகளவில்  புரதச்சத்து இருப்பதால் காலை உணவில் பீனட் பட்டரை சேர்த்துக்கொள்ளுங்கள்.    

5 /8

பாலில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவில் பாலை சேர்க்கவும்.

6 /8

பன்னீர் என்பது ஒரு வகை சீஸ் ஆகும், இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது, ஆனால் அதிக புரதம் இதில் இருக்கிறது. எனவே உடல் எடையை அதிகரிக்க காலை உணவில் பன்னீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

7 /8

பாதாம் ஒரு உலர் பழமாகும், இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே, நீங்கள் எடை அதிகரிக்க விரும்பினால், உங்கள் காலை உணவில் பாதாமை சேர்த்துக் கொள்ளுங்கள்.  

8 /8

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்ளலாம்.