English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Health Care Tips

Health Care Tips

தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7  நன்மைகள்!
Date Fruits Jun 10, 2024, 02:46 PM IST
தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன தெரியுமா?   
வைட்டமின் சி ஓவர்டோஸானால் ஏற்படும் நோய்கள்! சப்ளிமெண்ட்களை அளவா எடுத்துக்கோங்க
Health Care Tips Oct 19, 2023, 05:20 PM IST
வைட்டமின் சி ஓவர்டோஸானால் ஏற்படும் நோய்கள்! சப்ளிமெண்ட்களை அளவா எடுத்துக்கோங்க
Vitamin C Overdose: அளவுக்கு அதிகமான வைட்டமின் சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவர் எப்போது எவ்வளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும்?
களாக்காய் பெரிய பிஸ்தாவா? அழகை மெருகேற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கலாக்காய் பழம்
Health Care Tips Oct 5, 2023, 08:41 AM IST
களாக்காய் பெரிய பிஸ்தாவா? அழகை மெருகேற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கலாக்காய் பழம்
Iron Bullet Fruit: 'இரும்பு புல்லட்' என்ற பெயரில் பிரபலமான பழத்தின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படுத்துபவை... அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், 'இரும்பு மாத்திரை' என்று பெயர் பெற்றது கலாக்காய்
இந்த விதை ஒன்று மட்டும் போதும், உடல் எடை வேகமாக குறையும்
Health Tips Aug 30, 2023, 11:34 PM IST
இந்த விதை ஒன்று மட்டும் போதும், உடல் எடை வேகமாக குறையும்
உடல் எடை குறைய ஆளி விதை (flax seed) உதவுதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. இந்நிலையில் ஆளி விதை டீ குடித்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடவே வேண்டாம்! காரணம் இதுதான்! ‘சிலருக்கு அறிவுரை’
Garlic Jul 25, 2023, 05:46 PM IST
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடவே வேண்டாம்! காரணம் இதுதான்! ‘சிலருக்கு அறிவுரை’
Eating Garlic Empty Stomach:  சிலருக்கு, பூண்டை பச்சையாக உட்கொள்வது ஆபத்தானது. எந்தெந்த நபர்கள் பூண்டை பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அடிவயிறு தொப்பை குறையணுமா? அப்போ இந்த காயை இப்படி சாப்பிடுங்கள்
Health Tips Jul 13, 2023, 10:18 PM IST
அடிவயிறு தொப்பை குறையணுமா? அப்போ இந்த காயை இப்படி சாப்பிடுங்கள்
Weight Loss: பரங்கிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சூழ்நிலையில், இதை சாப்பிடுவதால் உடல் எடையை குறைப்பது எளிது. எனவே பரங்கிக்காயின் உதவியுடன் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
Belly Fat Jul 7, 2023, 03:22 PM IST
அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்
Belly Fat Diet: இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனைகளுக்கு தொப்பை கொழுப்பு தான் காரணம். எந்தெந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு தொப்பை கொழுப்பு பிரச்சனை வரலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளின் உணவில் அக்கறை உள்ளவர்கள் இந்த ‘6’ பழங்களை கொடுக்கவும்
vitamin c food Jun 29, 2023, 04:58 PM IST
குழந்தைகளின் உணவில் அக்கறை உள்ளவர்கள் இந்த ‘6’ பழங்களை கொடுக்கவும்
Vitamin C Deficiency: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நமக்குத் தேவை. ஆனால், வைட்டமின் சி குறைபாடு குழந்தைகளுக்கு எளிதில் ஏற்படுகிறது. 
அடிவயிற்று கொழுப்பால் கவலையா? அப்போ இந்த ஸ்மூத்தியை தினமும் குடியுங்கள்
Belly Fat Jun 25, 2023, 04:29 PM IST
அடிவயிற்று கொழுப்பால் கவலையா? அப்போ இந்த ஸ்மூத்தியை தினமும் குடியுங்கள்
Detox Smoothies For Belly Fat: தொப்பை கொழுப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான பிரச்சனையாகிவிட்டது. நீங்கள் தொப்பையை குறைக்க விரும்பினால், சில டிடாக்ஸ் ஸ்மூத்தியை உட்கொள்ள வேண்டும்.
அடிவயிறு தொப்பை குறைக்கணுமா? இந்த டயட் சார்ட்டை ஃபாலோ செய்தால் போதும்`
Weight Loss Tips Jun 21, 2023, 09:05 AM IST
அடிவயிறு தொப்பை குறைக்கணுமா? இந்த டயட் சார்ட்டை ஃபாலோ செய்தால் போதும்`
Weight Loss Food: தற்காலத்தில் ஒவ்வொரு இரண்டாவது நபர் அதிகரித்து வரும் உடல் எடையால் சிரமப்படுகின்றனர். எனவே உடல் எடையைக் குறைக்க நீங்கள் எந்த மாதிரியான டயட்டைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
2 நாட்களில் முகம் பளபளக்கனுமா? எலுமிச்சை மற்றும் உப்பு போதும்
Skin care tips Jun 1, 2023, 04:41 PM IST
2 நாட்களில் முகம் பளபளக்கனுமா? எலுமிச்சை மற்றும் உப்பு போதும்
Lemon And Salt Benefits For Skin: சருமத்தின் அழகை அதிகரிக்க எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், உப்பு உங்கள் தோலில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
பளபளக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? தேங்காய்ப்பால் ஷாம்புவை பயன்படுத்தலாமே?
Coconut Milk May 30, 2023, 05:55 PM IST
பளபளக்கும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? தேங்காய்ப்பால் ஷாம்புவை பயன்படுத்தலாமே?
Coconut Milk Shampoo: சேதமடையும் முடிக்கு ஊட்டமளித்து பாதுகாக்கும் தேங்காய்ப்பால், முடி உலராமல் பாதுகாக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது?.
சுகர் உள்ளவங்க இதை கவனிக்கவும்: உங்களுக்கு இஞ்சி ரொம்ப முக்கியம்
Diabetes May 16, 2023, 06:12 AM IST
சுகர் உள்ளவங்க இதை கவனிக்கவும்: உங்களுக்கு இஞ்சி ரொம்ப முக்கியம்
Ginger: இன்றைய காலகட்டத்தில் மக்கள் சர்க்கரை நோயாளிகளாக மாறி வருகின்றனர். எனவே சர்க்கரை நோயாளிகள் இஞ்சியை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே கூறுவோம்?
தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த பானத்தை தினமும் குடியுங்கள்
weight loss May 11, 2023, 04:33 PM IST
தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ இந்த பானத்தை தினமும் குடியுங்கள்
Reducing Weight: பெரும்பாலான பருமனானவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் இதற்கு அவர்கள் சரியான உணவு டயட் மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும், அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் இந்த பானங்களை உட்கொள்ளலாம்.
இந்த காய் இருந்தால் அடி வயிற்று கொழுப்பை ஈசியா குறைக்கலாம்
weight loss May 10, 2023, 04:55 PM IST
இந்த காய் இருந்தால் அடி வயிற்று கொழுப்பை ஈசியா குறைக்கலாம்
Weight Loss Tips: கோடை காலத்தில் உடல் எடையை குறைப்பது கடினம். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பச்சை காய்கறி சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும். அது எந்த காய் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
இஞ்சி சொல்லும் இனிய செய்தி..இவர்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்
Diabetes May 6, 2023, 07:29 AM IST
இஞ்சி சொல்லும் இனிய செய்தி..இவர்கள் கட்டாயம் சாப்பிடுங்கள்
Benefits Of Ginger: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த சர்க்கரை போன்ற ஆபத்தான நோயால் நீங்கள் சிரமப்பட்டால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் இஞ்சியை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்யுங்கள்
Reduce Belly Fat May 2, 2023, 04:33 PM IST
தட்டையான வயிறு வேண்டுமா? அப்போ தினமும் இதை மட்டும் செய்யுங்கள்
Reduce Belly Fat: வாழ்க்கை முறை மாற்றங்களே தொப்பை வர முக்கியக் காரணம். உணவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது. அனாலும் கட்டுப்படுத்தமுடியாத வாயால் கிடைத்த விளைவு தொப்பை. எனவே இதை தினமும் செய்து வந்தால் தொப்பை குறையும் அதியசத்தை காணலாம்.
முகப்பரு, வடுக்கள் நீங்கி முகப்பொலிவு பெற பாலாடை ஒன்று போதும்
Skin care tips Apr 27, 2023, 10:06 AM IST
முகப்பரு, வடுக்கள் நீங்கி முகப்பொலிவு பெற பாலாடை ஒன்று போதும்
Malai: முக வடுக்களிலிருந்து நிவாரணம் பெற உங்களுக்கான ஒரு அட்டகாசமான வீட்டு வைத்தியத்தைப் பற்றி இங்கே காணலாம். இதை பயன்படுத்தி நீங்கள் கரும் புள்ளிகளிலிருந்தும் வடுக்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
சரும பிரச்னைகளை போக்கும் கடலை மாவு, உடனே ட்ரை பண்ணுங்க
Skin care tips Apr 25, 2023, 04:08 PM IST
சரும பிரச்னைகளை போக்கும் கடலை மாவு, உடனே ட்ரை பண்ணுங்க
Besan For Face Skin: கடலை மாவு தோல் மற்றும் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே சருமத்தில் எந்தெந்த பொருட்களைக் கடந்து தடவுவதன் மூலம் உங்கள் முகம் பளபளப்பாக மாறும் என்பதை தெரிந்துக்கொள்வோம். 
பூசணியில் இப்படி ஒரு ரகசியம் ஒளிந்துள்ளாதா? அற்புத பலன்கள்
Pumpkin Apr 25, 2023, 03:48 PM IST
பூசணியில் இப்படி ஒரு ரகசியம் ஒளிந்துள்ளாதா? அற்புத பலன்கள்
Pumpkin Juice Benefits: பூசணிக்காய் சுவையானது மற்றும் இதில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பூசணிக்காயை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next
  • last »

Trending News

  • Life Certificate: வெளிநாடு வாழ் இந்திய ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது?
    Life Certificate

    Life Certificate: வெளிநாடு வாழ் இந்திய ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை எப்படி சமர்ப்பிப்பது?

  • சாய் அமுதம் 100: கோவையில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு தெய்வீக தரிசனம்
    Sri Sathya Sai Baba
    சாய் அமுதம் 100: கோவையில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு தெய்வீக தரிசனம்
  • நவம்பர் 16 சூரியன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு கொண்டாட்டம், வெற்றி மேல் வெற்றி
    Sun transit in Scorpio
    நவம்பர் 16 சூரியன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு கொண்டாட்டம், வெற்றி மேல் வெற்றி
  • புதிய ஆதார் செயலி: ஃபேஸ் அன்லாக் செய்வது எப்படி?
    Aadhaar
    புதிய ஆதார் செயலி: ஃபேஸ் அன்லாக் செய்வது எப்படி?
  • 8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா, அப்படியே தொடருமா? முக்கிய தகவல்
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகுமா, அப்படியே தொடருமா? முக்கிய தகவல்
  • ஐபிஎல் வரலாற்றின் 10 துரோக சம்பவங்கள்: ரெய்னாவை கழட்டிவிட்டது முதல் ரோஹித் நீக்கம் வரை!
    IPL
    ஐபிஎல் வரலாற்றின் 10 துரோக சம்பவங்கள்: ரெய்னாவை கழட்டிவிட்டது முதல் ரோஹித் நீக்கம் வரை!
  • வாட்டர் மெலன் ஸ்டாரை சைலண்டாக அசிங்கப்படுத்திய பிக்பாஸ்! இந்த வீடியோவை பாருங்க..
    Bigg Boss 9
    வாட்டர் மெலன் ஸ்டாரை சைலண்டாக அசிங்கப்படுத்திய பிக்பாஸ்! இந்த வீடியோவை பாருங்க..
  • ஐபிஎல் 2026 : தோனியின் 5  மணிநேர தீவிர பயிற்சி முதல் நடராஜன் ரிலீஸ் வரை
    IPL
    ஐபிஎல் 2026 : தோனியின் 5 மணிநேர தீவிர பயிற்சி முதல் நடராஜன் ரிலீஸ் வரை
  • ஆட்டோகிராப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர்..சேரன் இல்லை! யார் தெரியுமா?
    Autograph
    ஆட்டோகிராப் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர்..சேரன் இல்லை! யார் தெரியுமா?
  • அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் கூட்டணியில் அன்கில்_123.. வைரலாகும் பர்ஸ்ட் லுக்
    Anurag Kashyap
    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் கூட்டணியில் அன்கில்_123.. வைரலாகும் பர்ஸ்ட் லுக்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x