இதெல்லாம் எப்படி?? தலையை சுற்ற வைக்கும் Illusions

இவை அனைத்துமே நகராத படங்கள். ஆனால் இவை நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற பிம்பத்தை நமது மூளை உருவாக்கும்.

1 /4

நடுவில் இருக்கும் புள்ளியை மட்டும் பார்த்தால் அசையாமல் இருக்கும் இந்தப் படம் கண்களை கொஞ்சம் அசைத்தாலே உங்களை ஆடச் செய்துவிடும்.

2 /4

சுழல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கக் கூடிய படம்

3 /4

கறுப்பு வெள்ளை கோடுகளுடன் இருக்கும் இந்தப் படம் எந்தப் மூலையை பார்த்தாலும் மற்றொரு மூலை அசைந்து கொண்டிருக்கும்

4 /4

நடுவில் தூணுடன் இருக்கும் இந்தப் படம் தூணைச் சுற்றி இருப்பவை அதனை சுற்றிக் கொண்டே இருப்பது போன்ற பிம்பத்தை கொடுக்கும்.