நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.
நானும் ரவுடி தான் படத்தில் இருந்து நயன் மற்றும் விக்னேஷ் இருவரும் காதலித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தனர்.
இருவருக்கும் எப்போதும் திருமணம் என்று அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.
அஜித் படத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று தகவல் வந்தது.
அதன் படி இன்று சென்னையில் கோலாகலமாக இருவரது திருமணம் நடைபெற உள்ளது.