ஏழரை சனி ஜென்மச் சனி காலகட்டத்தை இலகுவாக கடக்க உதவும் சனி தோஷ பரிகாரங்கள்

Ezharai Nattu Sani: நாளை மாறப்போகும் சனீஸ்வரரின் சஞ்சாரத்தினால், சிலருக்கு நன்மை என்றாலும், பலருக்கு பிரச்சனை தான்... பரிகாரங்களால் நிம்மதி கிடைக்கலாம்

சனி தோஷம் என்றால் என்ன? சனியின் தோஷங்களும் பரிகாரங்களும் என்ன என்று தெரிந்துக் கொண்டால், மோசமான காலகட்டத்தை சற்று இலகுவாக கடக்கலாம்.

1 /6

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலும், அல்லது பரிவர்தனை பெற்றாலும் அது சனி தோஷம் ஆகும்.

2 /6

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலும், அல்லது பரிவர்தனை பெற்றாலும் அது சனி தோஷம் ஆகும்.

3 /6

 சனிக்கிழமை அன்று பூஜை செய்து அன்னதானம் வழங்க வேண்டும்

4 /6

காகத்திற்கு சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும்

5 /6

சனிபகவானை சாந்தி செய்ய, ஈஸ்வரரை வணங்கவும்

6 /6

சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்வது நல்லது