Thai Amavasai 2023: ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு பிறகு, சனீஸ்வரர் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு சஞ்சாரம் செய்த 4 நாட்களிலேயே வரும் அமாவசை சனிக்கிழமை நாளில் வருவது கூடுதல் சிறப்பு
Saturn Transit 2023: கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.
Ezharai Nattu Sani: சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொண்டு வரும்.
Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிக்கார்ரகளுக்கு தொழில், வேலை, திருமணம், காதல், குழந்தைகள், கல்வி, ஆரோக்கியம் போன்ற பல விஷயங்களில் சுப பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Sani Transit Predictions Good Bad Moderate: அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றிருந்த சனீஸ்வரர் மீண்டும் மகர ராசிக்கு திரும்பினாலும், அவர் அக்டோபர் 23ம் தேதி வரை சனி பகவான வக்ர நிலையிலேயே மகர ராசியில் சஞ்சரிப்பார்
Sani Peyarchi: நாளை நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, சிலருக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் துவங்கும். சில ராசிகள் இதிலிருந்து விடுபடுவார்கள். இதன் அடிப்படையில், அனைத்து ராசிகளிலும் சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும் தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sani Peyarchi 2023: சனி பகவானின் சிறிய மாற்றமும் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். சனிப்பெயர்ச்சி சில ராசிகளுக்கு சுபமாகவும் சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும்.
Sani Peyarchi Effects: வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்க உள்ளது? யார் மிக எச்ச்சரிக்கையாக இருக்க வேண்டும்? அனைத்து ராசிகளிலும் சனிப்பெயர்ச்சியின் முழுமையான தாக்கத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit 2023: ஜனவரி 30 முதல் அஸ்தமனமாகும் சனி சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Ezharai Nattu Shani Effect For 4 Zodiacs: புத்தாண்டு மலர்ந்த மூன்றாவது வாரத்திலேயே சனி தனது சொந்த ராசியான கும்பத்திக்கு பெயர்ச்சியாகிறார், அனைவருக்கும் வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுப்பார் சனீஸ்வரர்
Ezharai Nattu Sani: ஜனவரி 17ஆம் தேதி நடக்கவுள்ள சனியின் ராசி மாற்றம் சிலருக்கு கடினமான நாட்களின் ஆரம்பமாக அமையும். இருப்பினும், சனிப்பெயர்ச்சி சிலருக்கு சுப பலன்களையும் தரும்.
Ezharai Nattu Sani: ஜோதிட சாஸ்திரத்தில் ஏழரை நாட்டு சனிக்கு முக்கியத்துவம் உண்டு. ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் ராசிக்காரர்கள் பல வித பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
Surya-Shani Yuti 2023: மார்ச் 14 வரை சனி பகவானும் சூரிய பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக இருக்கப் போகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
Sani Peyarchi 2023: ஜனவரி மாதம் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு, ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் பெற்று பல வித நல்ல பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Saturn Transit: ஜனவரி மாதம் நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். இந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.