குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்: குபேர யோகம் கொட்டும், பண மழை பெருகும்

Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் சில ராசிகளுக்கு குபேர யோகத்தை தருவார்.

தேவர்களின் குருவான குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி ஆவார். குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

1 /6

குரு பகவான் ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மே மாதத்திற்கு முன்பு வரை மேஷ ராசியில் பயணித்து வந்த குரு பகவான் மே 1ம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

2 /6

குரு பகவான் மங்கள கிரகங்களில் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இதனால் அவருடைய இடமாற்றம் பலவித நன்மைகளை செய்யும் என்பது ஜோதிட ஐதீகம் ஆகும். சில கிரங்கள் அவர் இருக்கும் இடத்தை பொறுத்து நன்மை தீமை பலன் உண்டாகும். ஆனால் குரு எப்போதும் நன்மைகளை கொடுக்கக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.

3 /6

தேவர்களின் ராஜகுருவாக திகழும் குரு பகவானுக்கு இரண்டு சில ராசிகளின் மீது அன்பு அதிகம் அந்த வகையில் இருக்கக்கூடிய 12 ராசிகளில் எந்த ராசிகளுக்கு குரு பகவானின் ஆசிர்வாதம் எப்போதும் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.   

4 /6

தனுசு ராசி: குரு பகவானின் ஆசிர்வாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்போது இருக்கும். சிறப்பான பலன்களை எப்போதுமே உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். குருபகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர் ஆவீர்கள். வறுமை மற்றும் கஷ்டங்கள் உங்களை அந்த விடாமல் எப்போதுமே குருபகவான் அருள் உங்களுக்கு இருக்கும். 

5 /6

மீன ராசி: குருபகவான் ஆசிர்வாதம் கிடைக்கக்கூடிய மீன ராசியும் ஒருவர். குரு பகவானின் அருளால் தீய பலன்கள் உங்களை நோக்கி வந்தாலும் அதனால் நன்மையே உண்டாகும். எனவே குரு உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருவார்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.