Interest Rate : பாதுகாப்பான சேமிப்பு என்றாலே அதில் முதலிடத்தில் இருப்பது வங்கிகளின் வைப்புக் கணக்கு தான். இதில் தான் எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் பணம் பத்திரமாக இருக்கும்.
Bank FD interest Rate: 9% வரை வட்டி தரும் வங்கிகளைவிட, உங்கள் முதலீட்டிற்கு அதிக வருவாய் யாராவது கொடுப்பார்களா? வெறும் 3 ஆண்டுகளுக்கு இங்கு பணத்தை முதலீடு செய்யுங்கள், வருமானத்தைப் பார்த்து மகிழ்வீர்கள்.
பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றால், முதலில் நினைவுக்கு வருவது FD தான். இதில் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது. 5 வங்கிகள் நிலையான வைப்பு கணக்குக்கு 9% வரை வட்டி தருகின்றன,
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 3 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FDக்கு 9 சதவீத வட்டியை வழங்குகிறது.
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 3 வருட FDக்கு 8.6 சதவீத வட்டியை வழங்குகிறது.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி, 3 ஆண்டுகளுக்கு FD செய்பவர்களுக்கு 8.5 சதவீத வட்டியை வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 3 வருட FDக்கு 8.15 சதவீத வட்டியை வழங்குகிறது.
இந்த வட்டி விகிதங்கள் ரூ.3 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கு வழங்கப்படுகின்றன
ஜன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 3 வருட FDக்கு 8.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது
Next Gallery