Big Changes From May 1 2025: நாளை மே மாதம் பிறக்கவுள்ளது. மே 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் பணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Bank Holiday 2025: ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலின் படி, மே 1 ஆம் தேதி பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும்.
Bank Holiday in May: நீங்கள் மே மாதத்தில் வங்கி தொடர்பான ஏதேனும் வேலையை செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த மாத விடுமுறை நாட்களின் பட்டியலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Bank Holiday in May: இன்னும் சில நாட்களில் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகள் மொத்தம் 12நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.
EPFO Latest News: புதிய வங்கிகளின் சேர்க்கை, முதலாளிகள் / நிறுவனங்களின் EPFO வசூல்/நிலுவைத் தொகை செலுத்துதல்களை தடையின்றி ஒருங்கிணைக்கும். வங்கிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
Bank Holidays in April: நாளை முதல் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கும் போதும் அதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் மொத்தம் 15 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.
Bank Holidays in April: மார்ச் மாதம் முடிவடையுள்ள நிலையில், அடுத்த மாதத்தில் வங்கிகள் விடுமுறை நாட்களின் பட்டியலைப் பார்க்கும் போதும் அதிர்ச்சியாக உள்ளது. ஏப்ரல் 2025ல் வங்கிகள் சுமார் 15 நாட்கள் மூடப்படுகிறது.
PPF: பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து, மாதந்தோறும் ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் என முதலீடு செய்தால் மொத்தம் எவ்வளவு தொகையை பெறுவீர்கள் என்பதை இங்கு காணலாம்.
Bank Holidays 2025: வரும் ஏப்ரல் 1 ஆம் முதல் வங்கி இயங்கும் நாட்கள் 5 நாட்களாக ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக எவ்வித உத்தரவையும் அரசாங்கமோ அல்லது ரிசர்வ் வங்கியோ பிறப்பிக்கவில்லை என்று PIB தெரிவித்துள்ளது.
Bank Holidays in April: ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
Bank Locker Key: ஒருவேளை உங்கள் வங்கி லாக்கரின் சாவியே தொலைந்துவிட்டால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியுமா?.... அதுகுறித்துதான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறோம்.
Fixed Deposit New Rules: NBFC எனப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கான FD தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
Special FD Schemes: அதிக வட்டி வருமானத்தை தரும் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய வரும் டிச. 31ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் திட்டங்கள் குறித்து விரிவாக காணலாம்.
Jackpot Scheme Of Central Government: பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பொருளாதார அளவில் பயனளிக்கும் வகையில் சிறப்பான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதன் பயன்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.