FIFA World Cup 2022: பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் காதல் துணைகள்

FIFA World Cup 2022: பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் மத்திய கிழக்காசிய நாடான கத்தாரில் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் காதல் துணைகளும் மிகவும் பிரபலானவர்கள்...

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் பிரபல கால்பந்தாட்ட வீரர்களை ஈர்த்த காதல் துணைகள் இணைகள் இவர்கள் தான்...

மேலும் படிக்க | FIFA world cup 2022 : ஆபாச படம், செக்ஸ் டாய்ஸ், பீர்... 

1 /5

ஜெர்மனியின் கால்பந்து ஜாம்பவான் தாமஸ் முல்லர் ரசிகர்களை தாக்கினார். அவரது மனைவி லிசா முல்லரின் அழகு நாயகிகளையும் அடிக்கிறது. லிசாவுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

2 /5

உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் கத்தாருக்கு வந்துள்ளார். அவரது மனைவி சோபியா பால்பியை கேலரியில் காணலாம்.

3 /5

நெய்மரும் அவரது காதலி புருனா பியான்கார்டியும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இருப்பார்கள். சமூக வலைதளங்களில் காதலை வெளிப்படுத்தும் புருனா, நெய்மர் விளையடும்போது கேலரியில் புருனா இருப்பார்.  

4 /5

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ஒரு மாடல் மற்றும் செல்வாக்கு பெற்ற பிரபலம் ஆவார். இன்ஸ்டாகிராமில் அவரை 39.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ரொனால்டோவின் காதலி மட்டுமல்ல, ஜார்ஜினா, ஒரு மாடலாகவும் சர்வதேச பிரபலம் ஆவார்.  

5 /5

லியோனல் மெஸ்ஸி களத்தில் மேஜிக் செய்வார். அதுதான் அவரது ரசிகர்களின் நம்பிக்கை. அர்ஜென்டினா கேப்டனின் மனதை கவர்ந்த பெண் இவர். அன்டோனெல்லா ரோக்குசோ, மெஸ்ஸியின் சிறுவயது தோழி, காதலி. காதலர்களுக்கு உதாரணமாக விளங்கும் ஜோடி இவர்கள்.