Top 10 Highest Paid Sports Personality: கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவை எனலாம். அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டில் அதிக வருமானத்தை பெறும் டாப் 10 வீரர்களை இங்கு காணலாம்.
Viral Video: மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
Indian National Football Team: 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இரண்டாம் தகுதிச் சுற்றில் இந்திய அணி இன்று ஆசிய சாம்பியன் கத்தார் அணியுடன் மோதுகிறது.
Ngamgouhou Mate Manipur: மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை கலவரங்களில் Ngamgouhou Mateவின் வீடு எரிக்கப்பட்டது. எனவே, அவர் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளார்
Saudi Pro League And Football: பிரீமியர் லீக்கைத் தவிர, ஐரோப்பிய கால்பந்து தரத்தை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவிக்கும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, எதிர்காலத்தில் கால்பந்து பற்றி விரிவாக பேசுகிறார்
Saudi Pro League: 2022 கத்தார் கால்பந்துப் போட்டிகளுக்குப் பிறகு, அரேபியாவில் கால் பந்து விளையாட்டுக்கான விருப்பமும், மவுசும் அதிகரித்துவிட்டது. சவுதி புரோ லீக் வரலாற்றிலேயே மிகவும் அதிகமான ஊதியத்தில் வீரர்கள் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளனர்
ராட்ச யானை ஒன்று பூசணிக்காயில் புட்பால் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தந்தங்களில் பூசணிக்காயை குத்தி உடைத்து விளையாடுவதை பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது.
Lionel Messi: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணியில் சேர விருப்பம் தெரிவித்தது மிகப் பெரிய கொண்டாட்டத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
SAFF Championship 2023: SAFF சாம்பியன்ஷிப்பிற்காக பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 21 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெறும் கால்பந்துப் போட்டிகள்
பிரீமியர் லீக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கோப்பை இன்று தொடங்குகிறது. போட்டிகள் மே 17, மே 20, மே 23 மற்றும் மே 26 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறும், இறுதிப் போட்டி மே 26 அன்று நடைபெறும்.
Barcelona In La Liga: லா லிகாவில் ரியல் மாட்ரிட்டை விட 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்துள்ளது பார்சிலோனா அணி! கெடாஃப் அணியுடனான போட்டி டிராவில் முடிவடைந்தது
FIFA Rankings: இந்திய ஆண்கள் கால்பந்து அணி சமீபத்திய ஃபிஃபா தரவரிசையில் 101 வது இடத்தில் உள்ளது. மியான்மர் மற்றும் கிர்கிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய வெற்றிகளின் காரணமாக ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.