France vs England : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் சம்பிரதாயமாக நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது.
FIFA World Cup 2026 Final : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான சராசரி டிக்கெட் விலை எவ்வளவு? அதிகபட்ச டிக்கெட் விலை எவ்வளவு? என்பதை இங்கு காணலாம். கிரிக்கெட் உலகக் கோப்பையின் அதிகபட்ச டிக்கெட் விலையுடன் அதை ஒப்பிட்டும் பார்க்கலாம்.
FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகை மட்டுமின்றி பிரத்யேக பரிசும் வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
Messi Yamal Childhood Photos : அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி அவரது 20 வயதில், 6 மாத குழந்தை உடன் புகைப்படம் எடுத்திருந்தார். அந்த குழந்தையை எதிர்த்துதான் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மெஸ்ஸி விளையாட இருக்கிறார்.
Falkland Islands Controversy : அர்ஜென்டினா அணி வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதை தொடர்ந்து வீரர்கள் கொண்டாட்டட்டத்தில் ஈடுபட்டபோது, சர்ச்சை வாசகங்கள் பொருந்திய பதாகையை ஏந்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அர்ஜென்டினாவுக்கு தடை விதிக்கும் வாய்ப்பும் உள்ளது.
Argentina vs England : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
Argentina vs England : பிபா உலகக் கோப்பை அரையிறுதியில் அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இத்தொடரில் கடந்து வந்த பாதை, இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்? என்பதை இங்கு காணலாம்.
France vs Spain: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக ஸ்பெயின் அணி தகுதிபெற்றது. அசைக்க முடியாத அணியாக விளங்கிய பிரான்ஸ் அணியை 2-0 என்ற கணக்கில் வென்று ஸ்பெயின் அணி கோப்பையை நெருங்கி உள்ளது.
France vs Spain : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியதில் யார் அதிக முறை வென்றிருக்கிறார்கள்?, இவர்களின் சமீபத்திய போட்டிகள், பலம், பலவீனம், நட்சத்திர வீரர்கள் என அனைத்தையும் இங்கு காணலாம்.
Argentina vs England : உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - இங்கிலாந்து அணிகள் மோதும் மேட்சை நேரலையாக இந்தியாவில் பார்ப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
உலகக் கோப்பை கால்பந்து மைதானத்தின் புற்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு. ஒரு துண்டு புல்லின் விலை 42 ஆயிரம் ரூபாய் என்பதை கேட்டு கால்பந்து ரசிகர்கள் ஷாக்
பிபா உலகக் கோப்பையை பொருத்தவரை, கடந்த 5 தொடர்களில் அதிக கோல்களை அடித்து கோல்டன் பூட் விருதை வாங்கியவர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Golden Boot Race : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக கோல்களை அடித்தவர்கள் லிஸ்டில் கிலியன் எம்பாப்பே, லியோனல் மெஸ்ஸி ஆகியோர் தலா 8 கோல்களை அடித்துள்ளனர். ஆனால், மெஸ்ஸி குறைவான போட்டியில் விளையாடினாலும் எம்பாப்பே முதலிடத்தில் உள்ளார். இதன் காரணம் என்ன?
France vs Morocco : பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில் வென்று, பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 60வது நிமிடத்தில் எம்பாப்பே மற்றும் 66வது நிமிடத்தில் டெம்பேலே ஆகியோர் கோல் அடித்து பிரான்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் விளம்பரதாரர்களின் அமோக ஆதரவால் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய வர்த்தக வெற்றியை பெற்றுள்ளது.
FIFA World Cup 2026 : நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணிக்கும், மெஸ்ஸிக்கும் சாதகவும், ஒரு தலைபட்சமாகவும் நடுவர்கள் செயல்பட்டதாக எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். இனிமேல் கால்பந்தே பார்க்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
Argentina vs Egypt Highlights: பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் எகிப்து அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி, காலிறுதிக்கு தகுதிபெற்றது.
Neymar Net Worth : சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளா பிரேசில் அணியின் ஜாம்பவான் நெய்மரின் மலைக்க வைக்கும் சொத்துப் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் இங்கிலாந்து - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏன் இந்த போட்டிக்கு திடீர் எதிர்பார்ப்பு என்பதை இங்கு காணலாம்.
Golden Boot Race : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் அர்ஜென்டினா ஸ்டார் வீரர் மெஸ்ஸி உடன், பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களை அடித்த டாப் 7 வீரர்களை இங்கு காணலாம். 1930ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டுவரையிலான பிபா உலகக் கோப்பை தொடர்கள் கணக்கிடப்பட்டுள்ளது.
FIFA World Cup 2026 : பிபா உலகக் கோப்பை 2026 தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் மெக்ஸிகோ அணியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து வீரர்கள் வயாகரா மாத்திரையை உட்கொண்டு விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின் இருக்கும் சுவாரஸ்யத்தை இங்கு காணலாம்.