குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு!! வெற்றிகள் குவியும்!!

Guru Peyarchi 2023: குரு பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் சில கிரகங்கள் மிக விரைவாகவும், சில கிரகங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகும் பெயர்ச்சியாகின்றன. குரு பகவான் 13 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். அவர் தற்போது ஏப்ரல் 22 அன்று மேஷ ராசியில் பிரவேசிக்கவுள்ளார். 

1 /5

குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். அறிவாற்றல், குழந்தை செல்வம், வளமை, திருமண வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக அவர் உள்ளார்.

2 /5

குருவின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் சாதகமாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும். எனினும் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும்.

3 /5

நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது முடிவடையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

4 /5

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நற்பலன்களை அளிக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். வேலை, வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

5 /5

குரு பெயர்ச்சியால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும்.  

You May Like

Sponsored by Taboola